கல்வி உரிமை கருத்தரங்கம்

img

புதுக்கோட்டையில் கல்வி உரிமை கருத்தரங்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமுஎகச மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகளின் சார்பில் கல்வி உரிமைக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நடைபெற்றது.